அறுவாக்குதல்
aruvaakkuthal
முடித்தல் ; சேகரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடித்தல். 1. To conclude, complete; சேகரித்தல். 2. To gather, collect;
Tamil Lexicon
aṟu-v-ākku-
v. tr. id.+. (R.)
1. To conclude, complete;
முடித்தல்.
2. To gather, collect;
சேகரித்தல்.
DSAL