Tamil Dictionary 🔍

தெருள்ளுதல்

therulluthal


விளங்குதல். வளமலைநாடானைத் தெருள நீ யொன்று பாடித்தை (கலித்.43) . 5. To be clear, lucid ; பிரசித்தமாதல். தெருளு மும்மதில் (திருவாச.26, 10). 4. To be renowned; இருதுவாதல். 3. To arrive at puberty, as a girl; தெளிதல். தெருண்ட வறிவினவர் (நாலடி, 301). 2. To perceive, ascertain, understand clearly; உணர்வுறுதல். தெருளாதான் மெய்யறங் கண்டற்றால் (குறாள், 249). 1. To know; to gain true knowledge;

Tamil Lexicon


teruḷ-,
2 v. intr.
1. To know; to gain true knowledge;
உணர்வுறுதல். தெருளாதான் மெய்யறங் கண்டற்றால் (குறாள், 249).

2. To perceive, ascertain, understand clearly;
தெளிதல். தெருண்ட வறிவினவர் (நாலடி, 301).

3. To arrive at puberty, as a girl;
இருதுவாதல்.

4. To be renowned;
பிரசித்தமாதல். தெருளு மும்மதில் (திருவாச.26, 10).

5. To be clear, lucid ;
விளங்குதல். வளமலைநாடானைத் தெருள நீ யொன்று பாடித்தை (கலித்.43) .

DSAL


தெருள்ளுதல் - ஒப்புமை - Similar