Tamil Dictionary 🔍

வெருள்ளுதல்

verulluthal


குதிரை முதலியன மருளுதல். 3. To shy; to be skittish; மருளுதல். எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32, 3). 1. To be startled, perplexed, bewildered; அஞ்சுதல். பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24, 84). 2. To be frightened;

Tamil Lexicon


veruḷ-
2 & 5 v. intr.
1. To be startled, perplexed, bewildered;
மருளுதல். எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32, 3).

2. To be frightened;
அஞ்சுதல். பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24, 84).

3. To shy; to be skittish;
குதிரை முதலியன மருளுதல்.

DSAL


வெருள்ளுதல் - ஒப்புமை - Similar