உருப்பு
uruppu
வெப்பம் ; சினம் ; கொடுமை ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினத்தீ. உருப்பற நிரப்பினை யாதலின் (பதிற்றுப். 50, 16). 2. Anger, heated emotion; வெப்பம். கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென (கலித். 16, 7). 1. Heat; கொடுமை. உருப்பில் சுற்றமோடிருந்தோற் குறுகி (பெரும்பாண். 447). 3. Cruelty; அடுக்களை. 2. Kitchen; துக்கம். 1. Grief; மிகுதி. (திவா.) Abundance, increase;
Tamil Lexicon
III. v. t. same as உரப்பு.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Abundance, co piousness, intenseness, மிகுதி. (பாரதி.)
Miron Winslow
uruppu
n. உரு1-. [K. urupu.]
1. Heat;
வெப்பம். கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென (கலித். 16, 7).
2. Anger, heated emotion;
சினத்தீ. உருப்பற நிரப்பினை யாதலின் (பதிற்றுப். 50, 16).
3. Cruelty;
கொடுமை. உருப்பில் சுற்றமோடிருந்தோற் குறுகி (பெரும்பாண். 447).
uruppu
n. cf. uru.
Abundance, increase;
மிகுதி. (திவா.)
uruppu
n. perh. உரு-. (அக. நி.)
1. Grief;
துக்கம்.
2. Kitchen;
அடுக்களை.
DSAL