கருப்பு
karuppu
பஞ்சம் , வறுமையான காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள.20). Famine, dearth, scarcity;
Tamil Lexicon
s. famine dearth பஞ்சம்.
J.P. Fabricius Dictionary
குறுவிலைக்காலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kruppu] ''s.'' Famine, dearth, scarcity, குறுவிலைக்காலம்.
Miron Winslow
karuppu
n. கரு-மை. [T. karuvu.]
Famine, dearth, scarcity;
பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள.20).
DSAL