உறுப்பு
uruppu
சிணை , அவயவம் , உடல் , நெருக்கம் , பங்கு ; மிகுதி ; மரக்கொம்பு ; மேல்வரிச்சட்டம் ; காணியாட்சிப் பத்திரம் ; பாலையாழ்த்திறம் ; உடல் அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருக்கம். 2. cf. உறப்பு. Denseness; அதிகம். 1. Excess, abundance; அவயவம். (சூடா.) 1. Limb, member of body; அங்கம். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை (குறள், 761). 2. Division, as of an army; part of a whole, component part, department, section; உடம்பு. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் (குறள், 993). 3. Body; காணி யாட்சிப்பத்திரம். அந்தக் காணிக் கோருறுப்பு மில்லை. (W.) 9. Title deed, as of land; மேல்வரிச் சட்டம். (W.) 8. Copy of single letters set for a child to imitate; அங்க லட்சணம். அவன் உறுப்புள்ளவன். (W.) 7. Just proportion, sysmmetry of form; மரக்கொம்பு. (திவா.) 6. Bough, branch; பாலையாழ்த்திறம். (திவா.) 5. (Mus.) Secondary melody type of the pālai class; மெய்யெழுத்து. மூன்றனுறுப்பழிவும் (நன். 190). 4. (Gram.) Consonant;
Tamil Lexicon
s. limb, member of the body, அவயவம்; 2. the body, உடல்; 3. the component part of anything, அங்கம், பங்கு; 4. security, title deed, பத்திரம். உறுப்படக்கி, a tortoise, so called because it contracts its limbs under its shell. உறுப்புள்ளவன், a well-formed person; a well-bred, able man. உறுப்பணங் கெட்டவன், an ill-shaped, deformed, ugly person; a dunce also உறுப்பற்றவன். உறுப்பறை, a deformed person.
J.P. Fabricius Dictionary
, [uṟuppu] ''s.'' A limb, or member of the body, parts, features, அவயவம். 2. Body, உடல். 3. Part (of a whole) compo nent part, member, subdivision, depart ment, section, பங்கு. 4. Just proportion, symmetry, அங்கலட்சணம். 5. Abundance, மிகுதி. 6. Bough, மரக்கொம்பு. 7. Closeness, narrowness, நெருக்கம். 8. A copy of single letters set for a child to imitate, மேல்வரிச்ச ட்டம். 9. Title deed, registry, &c. of land, காணியாட்சிப்பத்திரம். அந்தக்காணிக்கோருறுப்புமில்லை. There is no security, title, &c. for that land.
Miron Winslow
uṟuppu
n. உறு1-.
1. Limb, member of body;
அவயவம். (சூடா.)
2. Division, as of an army; part of a whole, component part, department, section;
அங்கம். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை (குறள், 761).
3. Body;
உடம்பு. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் (குறள், 993).
4. (Gram.) Consonant;
மெய்யெழுத்து. மூன்றனுறுப்பழிவும் (நன். 190).
5. (Mus.) Secondary melody type of the pālai class;
பாலையாழ்த்திறம். (திவா.)
6. Bough, branch;
மரக்கொம்பு. (திவா.)
7. Just proportion, sysmmetry of form;
அங்க லட்சணம். அவன் உறுப்புள்ளவன். (W.)
8. Copy of single letters set for a child to imitate;
மேல்வரிச் சட்டம். (W.)
9. Title deed, as of land;
காணி யாட்சிப்பத்திரம். அந்தக் காணிக் கோருறுப்பு மில்லை. (W.)
uṟuppu
n. உறு-. (நாநார்த்த.)
1. Excess, abundance;
அதிகம்.
2. cf. உறப்பு. Denseness;
நெருக்கம்.
DSAL