Tamil Dictionary 🔍

உளுப்பு

uluppu


உளுத்தமரம். (திவ். பெரியாழ். 3, 7, 3, ஸ்வா. வ்யா.) 2. Worm-eaten tree; உளுக்கை. (W.) 1. Condition of being worm-eaten;

Tamil Lexicon


உளுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being worm eaten, உளுக்கை.

Miron Winslow


uḷuppu
n. உளு-.
1. Condition of being worm-eaten;
உளுக்கை. (W.)

2. Worm-eaten tree;
உளுத்தமரம். (திவ். பெரியாழ். 3, 7, 3, ஸ்வா. வ்யா.)

DSAL


உளுப்பு - ஒப்புமை - Similar