தருப்பு
tharuppu
குறைந்த விலையுள்ள ஒரு வெள்ளைக் கல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைந்த விலையுள்ள ஒரு வகை வெள்ளைக்கல். (S. I. I. ii, 214, 18.) A white stone of inferior value;
Tamil Lexicon
தறுப்பு, s. (Tel.) an inferior stone resembling a diamond, தரிப்பு.
J.P. Fabricius Dictionary
ஒருகல்.
Na Kadirvelu Pillai Dictionary
[truppu ] --தறுப்பு, ''s. (Tel.) [loc.]'' An inferior stone like a diamond, as தரிப்பு.
Miron Winslow
taruppu,
n. [T. K. tarupu.]
A white stone of inferior value;
குறைந்த விலையுள்ள ஒரு வகை வெள்ளைக்கல். (S. I. I. ii, 214, 18.)
DSAL