உரிதல்
urithal
தோல் முதலியவை கழலுதல் ; ஆடை களைதல் ; பறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை களைதல். உரிந்த கூறை யுருவத்தொடு (தேவா.1011, 10). 1. To strip off, as clothes; to divest; அபகரித்தல். அவன் சொத்தையெல்லாம் உரிந்து விட்டான். Colloq. 2. To deprive of, rob; தோல் முதலியவை கழலுதல். To peel, as skin, bark;
Tamil Lexicon
கழலல்.
Na Kadirvelu Pillai Dictionary
uri -
4 v. [M. uri.] intr.
To peel, as skin, bark;
தோல் முதலியவை கழலுதல்.
1. To strip off, as clothes; to divest;
ஆடை களைதல். உரிந்த கூறை யுருவத்தொடு (தேவா.1011, 10).
2. To deprive of, rob;
அபகரித்தல். அவன் சொத்தையெல்லாம் உரிந்து விட்டான். Colloq.
DSAL