Tamil Dictionary 🔍

உரித்தல்

urithal


ஒரு பொருளில் ஒட்டியிருக்கும் போர்வையைப் பிரித்தெடுத்தல் ; தோல் , பட்டை முதலியவற்றைக் கழற்றுதல் ; களைதல் ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல் பட்டை முதலியவற்றைக் கழுற்றுதல். உரித்திடு முழுவை வன்றோல் (கந்தபு. ததீசியு. 127). To slough off, as a serpent its skin; to flay, excoriate; to strip off, as bark;

Tamil Lexicon


uri-
11 v. tr. caus. of உரி1- [T. olutsu, K. uricu, M. uri.]
To slough off, as a serpent its skin; to flay, excoriate; to strip off, as bark;
தோல் பட்டை முதலியவற்றைக் கழுற்றுதல். உரித்திடு முழுவை வன்றோல் (கந்தபு. ததீசியு. 127).

DSAL


உரித்தல் - ஒப்புமை - Similar