Tamil Dictionary 🔍

உரியன்

uriyan


காண்க : உரியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமையுள்ளவன். 1. One who has rights, heir; கணவன். (பிங்.) 4. Husband; உறவினன். (பிங்.) 3. Relative; அதிகாரி. 2. One who is worthy, qualified;

Tamil Lexicon


உரியவன்.

Na Kadirvelu Pillai Dictionary


uriyaṉ
n. id. [M. uriyan.]
1. One who has rights, heir;
உரிமையுள்ளவன்.

2. One who is worthy, qualified;
அதிகாரி.

3. Relative;
உறவினன். (பிங்.)

4. Husband;
கணவன். (பிங்.)

DSAL


உரியன் - ஒப்புமை - Similar