உரவோன்
uravon
வலிமையுடையவன் ; மூத்தோன் ; சாவில்லான் ; ஊக்கமுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊக்கமுடையோன். சிதைவிடத் தொல்கா ருரவோர் (குறள், 597). 2. Person of spirit, of enthusiasm; மூத்தோன். (திவா.) 3. Senior, elder; வலியோன். ஒருதா மாகிய வரவோ ரும்பல் (புறநா. 18, 4). 1. Strong man;
Tamil Lexicon
uravōṉ
n. உரவு3.
1. Strong man;
வலியோன். ஒருதா மாகிய வரவோ ரும்பல் (புறநா. 18, 4).
2. Person of spirit, of enthusiasm;
ஊக்கமுடையோன். சிதைவிடத் தொல்கா ருரவோர் (குறள், 597).
3. Senior, elder;
மூத்தோன். (திவா.)
DSAL