Tamil Dictionary 🔍

உரியர்

uriyar


உரியோர்.

Na Kadirvelu Pillai Dictionary


--உரியார்--உரியோர், ''s.'' Pro prietors, உடையவர்கள். 2. Heirs, சுதந்திரர். 3. Near or responsible relations, சம்பந்த முடையார். 4. The learned, அறிஞர். அன்பிலாரெல்லாந்தமக்குரியர்அன்புடையர்என்பு முரியர்பிறர்க்கு. Those destitute of love live only to themselves, whereas they who possess it are ready to give up their lives ''(lit.'' bones) for others. (குறள்.)

Miron Winslow


உரியர் - ஒப்புமை - Similar