Tamil Dictionary 🔍

உயரம்

uyaram


அடியிலிருந்து மேல்நோக்கி எழுந்த அளவு ; மிகுதி ; மேல் ; உயர்ச்சி ; உச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சம். (W.) 3. (Astron.) Altitude; ஆள் மரம் முதலியவற்றின் உயரம். 1. Height; உயர்நிலை. 2. Elevation, eminence, loftiness;

Tamil Lexicon


(vulg. உசரம்), s. height, elevation, increase, greatness, உயர்வு; 2. (astr.) altitude, உச்சம்.

J.P. Fabricius Dictionary


, [uyrm] ''s.'' Height, elevation, emi nence, altitude, loftiness, sublimity, உயர் ச்சி. 2. ''[in astronomy.]'' Altitude, உச்சம். 3. Increase, மிகுதி.

Miron Winslow


uyaram
n. உயர்1-. [M. uyaram.]
1. Height;
ஆள் மரம் முதலியவற்றின் உயரம்.

2. Elevation, eminence, loftiness;
உயர்நிலை.

3. (Astron.) Altitude;
உச்சம். (W.)

DSAL


உயரம் - ஒப்புமை - Similar