Tamil Dictionary 🔍

உயர்

uyar


உயர்ச்சி ; குன்றிக்கொடி .(வி) உயர்என் ஏவல் ; வளர் ; மேலெழு ; மேன்மையுறு ; இறுமாப்புறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Crab's-eye. See குன்றி (மலை.) உயர்ச்சி. உயர்மிக்க (சீவக. 473). Greatness, nobility, renown;

Tamil Lexicon


உயரு, II. v. i. rise, grow high, வளரு; 2. rise above, மேலேறு; 3. be great, eminent exalted. மேன்மையுறு. உயர்ச்சி, உயர்த்தி, உயர்பு, உயர்ப்பு, உயர்வு, v. ns. சம்பள உயர்வு, increase of salary. உயர்தர உத்தியோகஸ்தன், a high official. தாழ்மையே உயர்வுக்கு வழி, humility leads to elevation. உயர, adv. (inf.) on high, above, upward. உயர ஏற, -க்கிளம்ப, to ascend, rise, mount up. உயரப் பார்க்க, to look up, to look higher for promotion. உயரப்போக, to go up. உயர்குலம், உயர்ந்தகுலம், noble descent. உயர்திணை, (in gram.) the superior class (opp. to அஃறிணை) உயர்நிலம், a high place. உயர்ந்தசரக்கு, commodities of superior quality.

J.P. Fabricius Dictionary


, [uyr] ''s.'' A twining plant--as குன் றி, Abrus precatorius, ''L.'' ''(Rott.)''

Miron Winslow


uyar
n. உயர்1-.
Greatness, nobility, renown;
உயர்ச்சி. உயர்மிக்க (சீவக. 473).

uyar
n.
Crab's-eye. See குன்றி (மலை.)
.

DSAL


உயர் - ஒப்புமை - Similar