Tamil Dictionary 🔍

உயிருண்

uyirun


uyir-uṇ-
v. tr. உயிர்2+.
1. To devour life, kill;
உயிரைப்போக்குதல். பெருங்கூற் றுயிருண்ணு மாறும் (திருகடு. 88).

2. To subjugate a person's will;
பரவசப்படுத்துதல். இன்பேயருளி யெனையுருக்கி யுயிருண்கின்ற வெம்மானே (திருவாச. 44, 3).

DSAL


உயிருண் - ஒப்புமை - Similar