தயிர்
thayir
பிரையூற்றின பால் ; மூளைக் கொழுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரையூற்றின பால். தயிர்காயம் பெய்தடினும் (நாலடி, 116). 1. [M. tayir.] Curds, tyre; முளைக்கொழுப்பு. வீரர்முளைத் தண்டயிரினுடன் (கலிங். 506). 2. Brain matter;
Tamil Lexicon
curdled milk, curds. தயிருறைய, to curdle milk (as milk). தயிரேடு, cream. தயிர்கடைய, to churn curdled milk தயிர்ச்சாதம், boiled rice with curds. தயிர்வார்க்க, to supply a person with curdled milk for food.
J.P. Fabricius Dictionary
tayru தயிரு yoghurt, "curd"
David W. McAlpin
, [tayir] ''s.'' [''probably a change of'' ததி.] Curded milk, curds. ''(c.)''
Miron Winslow
tayir,
n. dadhi.
1. [M. tayir.] Curds, tyre;
பிரையூற்றின பால். தயிர்காயம் பெய்தடினும் (நாலடி, 116).
2. Brain matter;
முளைக்கொழுப்பு. வீரர்முளைத் தண்டயிரினுடன் (கலிங். 506).
DSAL