உரவு
uravu
வலிமை ; மனவலிமை ; மிகுகை ; நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனோபலம் உரவுசான் (சேதுபு. காசிப. 43). 2. Strength of mind or will; வலிமை. உரவுச்சினந் திருகிய (புறநா. 25, 3). 1. Strength, firmness; விஷம். உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் (திவ். திருவாய், 6, 4, 1). 4. Poison; மிகுகை. உரவுக் கதிர்தெறூஉ முருப்பவி ரமயத்து (குறிஞ்சிப். 45). 3. [T. uravu.] Increasing, heightening;
Tamil Lexicon
III. s. strength, force, வலி; 2. increasing, heightening, மிகுகை; 3. poison, விஷம். உரவுநீர், sea water (being strong and powerful.) "ஊரங்கணநீர் உரவுநீர், சேர்்ந்தக்கால்" (நாலடி.) உரவோன், a strong man; 2. senior. elder, மூத்தோன்.
J.P. Fabricius Dictionary
வலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [urvu] ''s.'' Strength, force, firmness, hardness, வலி. ''(p.)'' உரவுச்சினவேந்தன். The formidable king. (அகப்பொருளுரை.)
Miron Winslow
uravu
n. உரம்1.
1. Strength, firmness;
வலிமை. உரவுச்சினந் திருகிய (புறநா. 25, 3).
2. Strength of mind or will;
மனோபலம் உரவுசான் (சேதுபு. காசிப. 43).
3. [T. uravu.] Increasing, heightening;
மிகுகை. உரவுக் கதிர்தெறூஉ முருப்பவி ரமயத்து (குறிஞ்சிப். 45).
4. Poison;
விஷம். உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் (திவ். திருவாய், 6, 4, 1).
DSAL