Tamil Dictionary 🔍

உணர்வு

unarvu


அறிவு ; தெளிவு ; துயில் நீங்குகை ; கற்றுணர்கை ; ஒழிவு ; ஆன்மா ; புலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா. ஒருவனையே நோக்கு முணர்வு (திவ். இயற். 1, 67). 6. Soul; அறிவு. (திவா.) 1. Consciousness, sense-perception; தெளிவு. (திவா.) 2. Clear discernment; துயில் நீங்குகை. 3. Waking from sleep; ஊடல்தீர்கை. (சூடா.) 4. Reconciliation after a love quarrel; ஒழிவு. (பிங்.) 5. Separation, cessation;

Tamil Lexicon


, ''v. noun.'' Feeling, con sciousness, intuition, perception, under standing, knowledge by means of the senses, உணர்கை. 2. Clear discernment, intellect, reason, தெளிவு. 3. Cessation from sleep, love quarrels, &c., ஊடலுந் துயிலுநீங்கல். 4. Acquiring of knowledge, learning, experience, acquaintance with science, &c., கற்றுணர்கை. 5. A sense, புலன். 6. Separation, நீங்கல். உணரவுணருமுணர்வுடையாரைப்புணரப்புணருமா மின்பம். To be united in friendship with the prudent who think of what they ought to think is productive of the highest felicity. (நாலடி.) உள்ளத்துணர்வுடையான். A man of great wisdom.

Miron Winslow


uṇarvu
n. id.
1. Consciousness, sense-perception;
அறிவு. (திவா.)

2. Clear discernment;
தெளிவு. (திவா.)

3. Waking from sleep;
துயில் நீங்குகை.

4. Reconciliation after a love quarrel;
ஊடல்தீர்கை. (சூடா.)

5. Separation, cessation;
ஒழிவு. (பிங்.)

6. Soul;
ஆன்மா. ஒருவனையே நோக்கு முணர்வு (திவ். இயற். 1, 67).

DSAL


உணர்வு - ஒப்புமை - Similar