அயர்வு
ayarvu
சோர்வு ; மறதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See அயர்ப்பு. சோர்வு. (நாநார்த்த.) 1. Fatigue; மயக்கம். (நாநார்த்த.) 2. Dizziness; swooning; வருத்தம். (நாமதீப.) 3. Pain;
Tamil Lexicon
s. breadth; disgust; affliction; laziness.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Fainting, lan guor, weariness, drowsiness, தளர்வு. 2. Affliction, distress, pain, வருத்தம். 3. ''(fig.)'' Disgust, hatred, வெறுப்பு. 4. Dul ness, stupor, உன்மத்தம். 5. Laziness, சோம்பு. 6. Breadth, அகலம்.
Miron Winslow
    ayarvu
n. id.
See அயர்ப்பு.
.
ayarvu
n. அயர்-.
1. Fatigue;
சோர்வு. (நாநார்த்த.)
2. Dizziness; swooning;
மயக்கம். (நாநார்த்த.)
3. Pain;
வருத்தம். (நாமதீப.)
DSAL