Tamil Dictionary 🔍

உயர்பு

uyarpu


மேன்மை. 3. Greatness, excellence; உயர்வானது. உயர்பிழி விரண்டுங் கூடி யியங்கிய பிள்ளைப்பேரே யனுலோமன் (சூடா. 2, 60). 4. That which is excellent; உயர்ந்தவிடம். கல்லுயர்பேறி (குறுந். 275). 2. Mound, rising ground, hillock; உயரம். (சூடா.) 1. Height, loftiness, elevation;

Tamil Lexicon


--உயர்வு, ''s.'' Height, lofti ness, elevation, உயர்ச்சி. 2. Dignity, greatness, excellence, மேன்மை. 3. In crease, விர்த்தி.

Miron Winslow


uyarpu
n. id.
1. Height, loftiness, elevation;
உயரம். (சூடா.)

2. Mound, rising ground, hillock;
உயர்ந்தவிடம். கல்லுயர்பேறி (குறுந். 275).

3. Greatness, excellence;
மேன்மை.

4. That which is excellent;
உயர்வானது. உயர்பிழி விரண்டுங் கூடி யியங்கிய பிள்ளைப்பேரே யனுலோமன் (சூடா. 2, 60).

DSAL


உயர்பு - ஒப்புமை - Similar