உயிர்த்தெழுதல்
uyirtheluthal
மூர்ச்சித்துப்போன உயிர் வரப்பெற்று எழுதல் ; செத்தவன் மீட்டும் உயிர்பெற்றெழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செத்தவன் மீட்டும் உயிர்பெற்றெழுதல். இயேசு மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார். 2. To rise from the dead; மூர்ச்சித்துப்போன பிராணன் வரப்பெற்றெழுதல். 1. To be revived, restored to life;
Tamil Lexicon
uyirtteḻu-
v. intr உயிர்-+எழு-.
1. To be revived, restored to life;
மூர்ச்சித்துப்போன பிராணன் வரப்பெற்றெழுதல்.
2. To rise from the dead;
செத்தவன் மீட்டும் உயிர்பெற்றெழுதல். இயேசு மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்.
DSAL