உழையர்
ulaiyar
பக்கத்தார் ; ஏவலாளர் ; அமைச்சர் , மந்திரிமார் ; ஒற்றர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கத்தவர். (ஐங்குறு. 12, உரை.) 1. Neighbours; அமைச்சர். (சூடா.) 2. King's counsellors; ஏவலாளர். உழையரோடி யரசுவா வருகவென்ன (சூளா. கலியா. 100). 3. Attendants;
Tamil Lexicon
--உழையோர், ''s.'' Minis ters of state, kings' counsellors, மந்திரி கள். 2. Servants, ஏவல்செய்வோர்; [''ex'' உழை, side.]
Miron Winslow
uḻaiyar
n. உழை2.
1. Neighbours;
பக்கத்தவர். (ஐங்குறு. 12, உரை.)
2. King's counsellors;
அமைச்சர். (சூடா.)
3. Attendants;
ஏவலாளர். உழையரோடி யரசுவா வருகவென்ன (சூளா. கலியா. 100).
DSAL