யார்
yaar
யாவர் ; காண்க : நத்தைச்சூரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Bristly-button weed. See நத்தைச்சூரி. (மலை.) கஜம். (J.) Yard; யாவர். நலக்குரியார் யாரெனின் (குறள், 149). Who;
Tamil Lexicon
interrog. pron. who?, which?, ஆர்.
J.P. Fabricius Dictionary
yaaru யாரு who
David W. McAlpin
, [yār] ''[inter. pron.]'' Who or which, as ஆர்.
Miron Winslow
yār
interrog. prom. யா2. [T. yavam K. yāru.]
Who;
யாவர். நலக்குரியார் யாரெனின் (குறள், 149).
yār
n.
Bristly-button weed. See நத்தைச்சூரி. (மலை.)
.
yār
n. E.
Yard;
கஜம். (J.)
DSAL