Tamil Dictionary 🔍

உணக்கம்

unakkam


உலர்ந்த தன்மை , வாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாட்டம். (W.) Withering, drooping, dejection;

Tamil Lexicon


, ''v. noun.'' A dry or wither ed state, உலர்ந்ததன்மை. 2. Dejection of countenance, drooping, வாட்டம்.

Miron Winslow


uṇakkam
n. உணங்கு-. [K. oṇagilu, M. uṇakkam, Tu. oṇakelu.]
Withering, drooping, dejection;
வாட்டம். (W.)

DSAL


உணக்கம் - ஒப்புமை - Similar