Tamil Dictionary 🔍

உம்பி

umpi


உன் தம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உன் தம்பி. உம்பியெம்பியென்று (திவ். பெரியதி 5, 8, 1). He who was born after you, your younger brother;

Tamil Lexicon


s. your yonger brother, உன் தம்பி.

J.P. Fabricius Dictionary


உன்றம்பி.

Na Kadirvelu Pillai Dictionary


, [umpi] ''s.'' Your younger brother, நும்பி (a contraction of உன்றம்பி). ''(p.)''

Miron Winslow


umpi
n. உன்+பி. suff.
He who was born after you, your younger brother;
உன் தம்பி. உம்பியெம்பியென்று (திவ். பெரியதி 5, 8, 1).

DSAL


உம்பி - ஒப்புமை - Similar