Tamil Dictionary 🔍

அம்பி

ampi


தெப்பம் , தோணி ; மரக்கலம் ; தாம்பு ; இறைகூடை ; கள் ; காராம்பி ; ஓர் ஊர் ; தம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஜயநகரத்தரசர் தலை நகரான ஹம்பியென்ற ஊர். அம்பி நகருங்கெடுக்க வந்த குலாமா (தமிழ்நா. 224.) Hampi, the capital of the Vijayanagar kings; இறைகூடை. 1. Baling-basket; தாம்பு. 2. Rope used for drawing water; காராம்பி. (பிங்.) 5. Suspended water-shovel; கள். (திவா.) 4. Toddy; மரக்கலம். (திவா.) 3. Ship; தெப்பம். துறை யம்பி யூர்வான் (கலித். 103, 37). 2. Raft, float; தோணி. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும் (சிலப். 13, 176). 1. Small boat; . Younger brother; Loc. Brāh.

Tamil Lexicon


s. a float தெப்பம்; 2. a waterpot, மிடா; 3. a ship, கப்பல்; 4. toddy, கள்.

J.P. Fabricius Dictionary


, [ampi] ''s.'' A raft, float, தெப்பம். 2. A small boat, மரக்கலம். 3. Dhoney, ஓடம். 4. An instrument or beam for rais ing water for irrigation, water works, சல சூத்திரம். 5. A well-basket, a basket for casting forth water, இறைகூடை. 6. A rope used for drawing water, தாம்பு. 7. Water pot, மிடா. ''(p.)''

Miron Winslow


ampi
n. தம்பி.
Younger brother; Loc. Brāh.
.

ampi
n. [K. ambi.] cf. ambu.
1. Small boat;
தோணி. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும் (சிலப். 13, 176).

2. Raft, float;
தெப்பம். துறை யம்பி யூர்வான் (கலித். 103, 37).

3. Ship;
மரக்கலம். (திவா.)

4. Toddy;
கள். (திவா.)

5. Suspended water-shovel;
காராம்பி. (பிங்.)

ampi
n. அம்பி. (W.)
1. Baling-basket;
இறைகூடை.

2. Rope used for drawing water;
தாம்பு.

ampi
n.
Hampi, the capital of the Vijayanagar kings;
விஜயநகரத்தரசர் தலை நகரான ஹம்பியென்ற ஊர். அம்பி நகருங்கெடுக்க வந்த குலாமா (தமிழ்நா. 224.)

DSAL


அம்பி - ஒப்புமை - Similar