நம்பி
nampi
ஆணிற்சிறந்தவன் ; முழுமையன் ; கடவுள் ; காண்க : நம்பியான் , ஒரு செல்லப்பெயர் ; நம்பியாண்டார்நம்பி ; நாற்கவிராச நம்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நம்பியான். 4. [M. nampi.] ஒரு செல்வப் பெயர். நம்பி பிறந்தான் பொலிக நங்கிளை (மணி.13. 21). 5. A term of endearment; . 6. See நம்பியாண்டார் நம்பி. எம்மான் நம்பி பொறுவெனத் தடுத்து (பெரியபு. திருமுறைகண்ட. 4). கடவுள். 3. The Supreme Being; See நாற்கவிராசநம்பி. (W.) 7. The author of a treatise on Akapporuḷ. ஆணிற் சிறந்தோன். (பிங்.) குணமாலை நலனுண்ட நம்பி (சீவக.1796). 1. The elite among men, used as a term of respect; பூரணன். நறையூர் நின்ற நம்பி (திவ். பெரியதி, 7, 1, 1). 2. A perfect soul;
Tamil Lexicon
s. a young man, a gentleman, குல மகன்; 2. a title of some Vaishnava Gurus; 3. the son of a Brahmin by a mother of the military race, married in the இராக்கதம் mode, and a worshipper of Vishnu. நம்பியாண்டார் நம்பி, a Brahmin poet in the Carnatic. நம்பியான், a servant in a pagoda; a sexton.
J.P. Fabricius Dictionary
, [nmpi] ''s.'' A superior person, a young man, a gentleman, a poetic term of res pect, ஆணிற்சிறந்தோன். 2. [''also'' நம்பியான்.] The son of a brahman by a mother of the military race, married in the இராக்கதம் mode, and a worshipper of Vishnu, அரசர்மா தைப் பார்ப்பான் இராக்கதமணஞ்செய்யபிறந்து விட்டு ணுவையருச்சிப்போன். 3. A title of some Vaishnuva gurus. ''(c.)''
Miron Winslow
nampi,
n. நம்.
1. The elite among men, used as a term of respect;
ஆணிற் சிறந்தோன். (பிங்.) குணமாலை நலனுண்ட நம்பி (சீவக.1796).
2. A perfect soul;
பூரணன். நறையூர் நின்ற நம்பி (திவ். பெரியதி, 7, 1, 1).
3. The Supreme Being;
கடவுள்.
4. [M. nampi.]
See நம்பியான்.
5. A term of endearment;
ஒரு செல்வப் பெயர். நம்பி பிறந்தான் பொலிக நங்கிளை (மணி.13. 21).
6. See நம்பியாண்டார் நம்பி. எம்மான் நம்பி பொறுவெனத் தடுத்து (பெரியபு. திருமுறைகண்ட. 4).
.
7. The author of a treatise on Akapporuḷ.
See நாற்கவிராசநம்பி. (W.)
DSAL