Tamil Dictionary 🔍

தம்பி

thampi


பின் பிறந்தோன் ; வயதிற் சிறியவனைக் குறிக்கும் சொல் ; தம்பிமுறையான் .(வி) வாயுவையடக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்பி முறையான். 2. Younger male cousin who is the son of a paternal uncle or maternal aunt; இளைய சகோதரன். மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய். (திவ்.பெரியாழ். 4, 9, 1). 1. Younger brother; வயதிற்சிறியவனைக் குறிக்கும் சொல். 3. Term of endearment applied to a younger male;

Tamil Lexicon


s. younger brother; 2. the son of a paternal uncle or maternal aunt; 3. a polite term of addressing a younger person.

J.P. Fabricius Dictionary


tampi தம்பி younger brother; boy, address form to male servants

David W. McAlpin


, [tmpi] ''s.'' Younger brother, பின்பிறந் தான். 2. A younger male cousin, the son of a paternal uncle of maternal aunt. 3. A term of respect from an older to a younger person implying kindness, வய திற்சிறியன். ''(c.)''

Miron Winslow


tampi,
n. தம். [T. tambu, K. tamma, M. tambi.]
1. Younger brother;
இளைய சகோதரன். மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய். (திவ்.பெரியாழ். 4, 9, 1).

2. Younger male cousin who is the son of a paternal uncle or maternal aunt;
தம்பி முறையான்.

3. Term of endearment applied to a younger male;
வயதிற்சிறியவனைக் குறிக்கும் சொல்.

DSAL


தம்பி - ஒப்புமை - Similar