Tamil Dictionary 🔍

கம்பி

kampi


பொன் , இரும்பு முதலியவற்றின் கம்பி ; காதணிவகை ; கடிவாளம் ; ஆடையின் ஓரச் சிறுகரை ; சித்திரக் கம்பி ; வெடியுப்பு ; காசு ; நீண்ட கொம்பு ; ஒருவகை மரம்' ; கம்பளிப் பிசின் ; அபின் ; தந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலவணபாஷாணம். (W.) 7. A mineral poison; காசு. (W.) 8. Money; நீண்ட கொம்பு. இந்தக் கம்பி பந்தற்காலுக்கு உதவும். Loc. 9. cf. kambi. Joist, beam, slender post; வெடியுப்பு. (மூ. அ.) 6. Saltpetre; சித்திர வேலைவகை. (W.) 5. Narrow moulding in carpenter's or mason's work; ஆடையின் ஓரச்சிறுகரை. 4. Narrow stripe along the border of a cloth; காதணிவகை. கம்பி இறுபதினால் பொன் அறுகழஞ்சே குன்றி (S.I.I. ii, 19, 73). 2. A kind of ear-ring; கடிவாளம். கம்பியுங்கயிறுங் கரத்தேந்தி (பாரத. நாடு. 21). 3. Bit of a horse's bridle; தந்தி. Nā. Telegram; அபின். (நாமதீப.) Opium; பொன், இரும்பு ழதலியவற்றின் கம்பி. கம்பியர். . . கம்பிவாங்கு மச்சென (இரகு. திக்கு. 189). 1. [T. K. M. Tu. kampi.] Wire of gold, silver, iron or other metal; . 2. See கம்ளிப்பிசின். (M. N. A. D. i, 29.) ஒறுவகைமரம். 1. Carey's Myrtle Bloom, 1. tr., Careya arbore ;

Tamil Lexicon


s. wire of gold, silver or any other metal; 2. a stripe in the border of a cloth, கரை; 3. a jewel for the ears, காதணி; 4. money, காசு; 5. saltpeter, வெடியுப்பு. கம்பிக்காரன், a monied man. கம்பிச் சீலை, a woman's cloth with a striped border. கம்பி நீட்ட, to draw out wire, to take to one's heels. கம்பிப்பிசின், a kind of wiry medicinal gum. கம்பியில்லாத தந்தி, wireless telegraphy. கம்பி யிழுக்க, to draw wire. கம்பி வேஷ்டி, a man's cloth with a striped border. கம்பியச்சு, a wire-mould. ஈர்க்குக்கம்பி, a narrow stripe. பட்டைக் கம்பி, a broad stripe. பொற்கம்பி, a gold wire.

J.P. Fabricius Dictionary


kampi கம்பி vayru (electric only) வய்ரு wire, metallic thread; metal rod

David W. McAlpin


, [kmpi] ''s.'' Wire, any rod or bar of metal, இரும்புமுதலியவற்றின்கம்பி. 2. A kind of ear-ring, காதணியிலொன்று. 3. A narrow stripe in the border of a cloth, துணியினோ ர்கரை. 4. A small moulding in carpenter's, or mason's work, சித்திரக்கம்பி. 5. Salt petre, வெடியுப்பு. 6. ''[in slang language.]'' Money (com. காசு). கம்பியுந்தாலியும். The marriage symbol with the wire on which it is strung as worn by the idol, the name is also given to the symbol worn by women.

Miron Winslow


kampi
n.
1. [T. K. M. Tu. kampi.] Wire of gold, silver, iron or other metal;
பொன், இரும்பு ழதலியவற்றின் கம்பி. கம்பியர். . . கம்பிவாங்கு மச்சென (இரகு. திக்கு. 189).

2. A kind of ear-ring;
காதணிவகை. கம்பி இறுபதினால் பொன் அறுகழஞ்சே குன்றி (S.I.I. ii, 19, 73).

3. Bit of a horse's bridle;
கடிவாளம். கம்பியுங்கயிறுங் கரத்தேந்தி (பாரத. நாடு. 21).

4. Narrow stripe along the border of a cloth;
ஆடையின் ஓரச்சிறுகரை.

5. Narrow moulding in carpenter's or mason's work;
சித்திர வேலைவகை. (W.)

6. Saltpetre;
வெடியுப்பு. (மூ. அ.)

7. A mineral poison;
இலவணபாஷாணம். (W.)

8. Money;
காசு. (W.)

9. cf. kambi. Joist, beam, slender post;
நீண்ட கொம்பு. இந்தக் கம்பி பந்தற்காலுக்கு உதவும். Loc.

kampi
n.
1. Carey's Myrtle Bloom, 1. tr., Careya arbore ;
ஒறுவகைமரம்.

2. See கம்ளிப்பிசின். (M. N. A. D. i, 29.)
.

kampi
n.
Opium;
அபின். (நாமதீப.)

kampi
n. [M. kambi.]
Telegram;
தந்தி. Nānj.

DSAL


கம்பி - ஒப்புமை - Similar