வம்பி
vampi
வம்பளப்பவள் ; பயனற்றவள் ; தீயமாது ; கருவண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனற்றவள். 1. Worthless woman; வம்பளப்போள். 2. Gossip-monger; துஷ்டை. 3. Mischievous, wanton woman; சோரபுத்திரி. 4. Illegitimate daughter; கருவண்டு. (யாழ். அக.) Black bee;
Tamil Lexicon
வசவி.
Na Kadirvelu Pillai Dictionary
vampi
n. Fem. of வம்பன். (யாழ். அக.)
1. Worthless woman;
பயனற்றவள்.
2. Gossip-monger;
வம்பளப்போள்.
3. Mischievous, wanton woman;
துஷ்டை.
4. Illegitimate daughter;
சோரபுத்திரி.
vampi
n. perh. id + ஈ6.
Black bee;
கருவண்டு. (யாழ். அக.)
DSAL