ஆம்பி
aampi
காளான் ; பன்றிப்பத்தர் ; ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளான். ஆடுநனி மறந்த... அடுப்பினாம்பிபூப்ப (புறநா. 164). 1. Common mushroom; பன்றிப்பத்தர். ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும் (சிலப். 10,110). 2. Irrigation bucket; ஒலி. (சூடா.) 3. Sound;
Tamil Lexicon
s. a mushroom, காளான்.
J.P. Fabricius Dictionary
ஒலி, காளான்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āmpi] ''s.'' A mushroom, காளான். 2. Sound, ஒலி. 3. A basket for irrigation, இறைகூடை. ''(p.)''
Miron Winslow
āmpi
n. [U. āmbī.]
1. Common mushroom;
காளான். ஆடுநனி மறந்த... அடுப்பினாம்பிபூப்ப (புறநா. 164).
2. Irrigation bucket;
பன்றிப்பத்தர். ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும் (சிலப். 10,110).
3. Sound;
ஒலி. (சூடா.)
DSAL