சம்பான்
sampaan
தோணி , படகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோணி. குரைகடலுக் கொருசம்பானாய் வரு வடிவேலா. (பஞ்ச. திருப்பு.) Skiff ;
Tamil Lexicon
s. (for.) a small ship, a vessel. சம்பான்காரன், சம்பானோட்டி, a pilot, tindal of a dhoney.
J.P. Fabricius Dictionary
, [cmpāṉ] ''s. (for.)'' A small vessel, dho ney, தோணி.
Miron Winslow
campāṉ,
n. Chin. san-pan.
Skiff ;
தோணி. குரைகடலுக் கொருசம்பானாய் வரு வடிவேலா. (பஞ்ச. திருப்பு.)
DSAL