சம்பரன்
samparan
காமனாற் கொலையுண்ட அசுரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமனாற் கொல்லப்பட்ட அசுரன். சம்பரனுக் கொருபகைவா (கந்தபு. காமதக. 99). 1. An asura killed by Kāma; தசரதனாற்கொல்லப்பட்ட அசுரன். சம்பரனைக் குலத்தோடுந் தொலைத்து (கம்பரா. கையடை. 8). 2.An asura killed by Dašaratha;
Tamil Lexicon
, [camparaṉ] ''s.'' The name of an Asura, killed by Káma, ஓரசுரன். 2. Another killed by Indra, இந்திரனாற் கொலையுண்டவசுரன். W. p. 83.
Miron Winslow
camparaṉ,
n. šambara.
1. An asura killed by Kāma;
காமனாற் கொல்லப்பட்ட அசுரன். சம்பரனுக் கொருபகைவா (கந்தபு. காமதக. 99).
2.An asura killed by Dašaratha;
தசரதனாற்கொல்லப்பட்ட அசுரன். சம்பரனைக் குலத்தோடுந் தொலைத்து (கம்பரா. கையடை. 8).
DSAL