உமிதல்
umithal
கொப்புளித்து உமிழ்தல் ; துப்புதல் ; உறிஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துப்புதல். (தனிப்பா. i, 25, 45.) 2. To spit; உறிஞ்சுதல். முலை யுமிந்து குடிக்க. (J.) 3. To suck; கொப்பளித்தல், நீராடும்போது . . . நீந்தா ருமியார் (ஆசாரக். 15). 1. To gargle;
Tamil Lexicon
umi -
1 v. tr. cf. உமிழ்-. [T. umiyu, M. umi, Tu. ubbi.]
1. To gargle;
கொப்பளித்தல், நீராடும்போது . . . நீந்தா ருமியார் (ஆசாரக். 15).
2. To spit;
துப்புதல். (தனிப்பா. i, 25, 45.)
3. To suck;
உறிஞ்சுதல். முலை யுமிந்து குடிக்க. (J.)
DSAL