Tamil Dictionary 🔍

உமித்தல்

umithal


பதராதல் ; சாரமறுத்தல் ; கொப்புளங் கொள்ளுதல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுமரங்கள் உக்கி யுமித்துப்போயின. (W.) 2. To decay, deteriorate; to lose soundness, as timber அழிதல். கொப்புளங்கொள்ளுதல். உள்ளடி யுமித்துமித் தழன்ற (சூளா. அரசி. 93). 1. To blister, become sore; சாரமறுதல். சோறு உமித்துப்போயிற்று. (W.) 2. To become insipid, spoiled; பதராதல். (W.) 1. To become chaff;

Tamil Lexicon


umi-
11 v. intr. உமி.
1. To become chaff;
பதராதல். (W.)

2. To become insipid, spoiled;
சாரமறுதல். சோறு உமித்துப்போயிற்று. (W.)

umi -
11 v. intr. cf. உவி-.
1. To blister, become sore;
கொப்புளங்கொள்ளுதல். உள்ளடி யுமித்துமித் தழன்ற (சூளா. அரசி. 93).

2. To decay, deteriorate; to lose soundness, as timber அழிதல்.
வீட்டுமரங்கள் உக்கி யுமித்துப்போயின. (W.)

DSAL


உமித்தல் - ஒப்புமை - Similar