Tamil Dictionary 🔍

உணர்த்தி

unarthi


உணர்ச்சி ; நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See உணர்ச்சி. ஞாபகம். மறந்தமையை ஸ்மரிப்பியுங்கோள்; உணர்த்தியற்றாரை யுணர்த்தவேணுமே (ஈடு, 6, 1, 4). 2. Recollection, remembrance;

Tamil Lexicon


அறிவு, உணர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''vul. prop.'' உணர்ச்சி.] Feeling.

Miron Winslow


uṇartti
n. id.
1. See உணர்ச்சி.
.

2. Recollection, remembrance;
ஞாபகம். மறந்தமையை ஸ்மரிப்பியுங்கோள்; உணர்த்தியற்றாரை யுணர்த்தவேணுமே (ஈடு, 6, 1, 4).

DSAL


உணர்த்தி - ஒப்புமை - Similar