உகப்பு
ukappu
உயர்ச்சி ; மகிழ்ச்சி ; விருப்பம் ; விரும்பி வாழிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ச்சி. (தொல். சொல். 306.) Height, elevation; விருப்பம். 3. Wish, choice; மகிழ்ச்சி. பூதலத்தோ ருகப்பெய்த (திருவாச. 11, 5). 1. Pleasure, joy; விரும்பி வசிக்கு மிடம். இராவணணை... யெய்தா னுகப்பு (திவ். இயற். நான்மு. 28). 2. Happy resort, favourite resort;
Tamil Lexicon
--உகவை, ''v. noun.'' Plea sure, joy, மகிழ்ச்சி.
Miron Winslow
ukappu
n. உக1-.
Height, elevation;
உயர்ச்சி. (தொல். சொல். 306.)
ukappu
n. உக2-.
1. Pleasure, joy;
மகிழ்ச்சி. பூதலத்தோ ருகப்பெய்த (திருவாச. 11, 5).
2. Happy resort, favourite resort;
விரும்பி வசிக்கு மிடம். இராவணணை... யெய்தா னுகப்பு (திவ். இயற். நான்மு. 28).
3. Wish, choice;
விருப்பம்.
DSAL