Tamil Dictionary 🔍

உப்புச்சாறு

uppuchaaru


கடல் நீர். Vaiṣṇ. 1. Sea water; அமிர்தம். உப்புச்சாறு கிளறுவது எப்போதோ என்று கிடக்கிற தேவசாதி. (ஈடு, 1, 3, 11). 2. Nectar produced at the churning of the ocean;

Tamil Lexicon


uppu-c-cāṟu
n. id.+.
1. Sea water;
கடல் நீர். Vaiṣṇ.

2. Nectar produced at the churning of the ocean;
அமிர்தம். உப்புச்சாறு கிளறுவது எப்போதோ என்று கிடக்கிற தேவசாதி. (ஈடு, 1, 3, 11).

DSAL


உப்புச்சாறு - ஒப்புமை - Similar