Tamil Dictionary 🔍

உளப்பாடு

ulappaadu


உட்படுகை ; உட்படுத்துகை ; எண்ணம் ; உளம் படும் பாடு , மனத்துன்பம் ; உண்மைநிலை ; சம்மதம் , உடன்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதம். அஃது உளப்பாடுள்வழி நிகழ்வ தாகலின் (குறள், 1092, உரை). Consent; உண்மைநிலை. அவ்வினையினது உளப்பாடறிவானது (குறள், 673, மணக்.). Real state; மனத்துயர். உளப்பாடுணர்பவர் யாவர் (தாயு. ஆரணம், 6). 2. Mental suffering, sorrow, grief; உட்படுத்துகை. உளப்பாட்டுத் தன்மைப் பண்மை. Including, enclosing; முயற்சியும் உளப்பாடுமின்றி (திருக்கோ. 14, உரை.) 1. Object, intention, purpose; எண்ணம்.

Tamil Lexicon


இக்கம், உட்படுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being includ ed, comprehended, உட்படுகை.

Miron Winslow


uḷa-p-pāṭu
n. உளம்+படு1.
1. Object, intention, purpose; எண்ணம்.
முயற்சியும் உளப்பாடுமின்றி (திருக்கோ. 14, உரை.)

2. Mental suffering, sorrow, grief;
மனத்துயர். உளப்பாடுணர்பவர் யாவர் (தாயு. ஆரணம், 6).

uḷap-pāṭu
n. உள்2+படு2-.
Including, enclosing;
உட்படுத்துகை. உளப்பாட்டுத் தன்மைப் பண்மை.

uḻa-p-pāṭu
n. உண்-மை +.
Real state;
உண்மைநிலை. அவ்வினையினது உளப்பாடறிவானது (குறள், 673, மணக்.).

uḻa-p-pāṭu
n. உளம் +.
Consent;
சம்மதம். அஃது உளப்பாடுள்வழி நிகழ்வ தாகலின் (குறள், 1092, உரை).

DSAL


உளப்பாடு - ஒப்புமை - Similar