Tamil Dictionary 🔍

உபவனம்

upavanam


நந்தவனம் , பூங்கா , ஊர்சூழ் சோலை ; காஞ்சொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோலை. அந்த மன்ன னோர் நாளி லுபவனத் தொருவனாய் (ஞானவா. உற்பத்தி. 31). Grove, flower-garen; . Climbing nettle, See காஞ்சொறி. (மூ. அ.)

Tamil Lexicon


s. (உப) a grove, flower-garden; சோலை.

J.P. Fabricius Dictionary


காஞ்சொறி, பூங்கா.

Na Kadirvelu Pillai Dictionary


, [upavaṉam] ''s.'' A flower-garden, a flower-grove, நந்தனவனம். Wils. p. 157. UPAVANA.

Miron Winslow


upa-vaṉam
n. upa-vana.
Grove, flower-garen;
சோலை. அந்த மன்ன னோர் நாளி லுபவனத் தொருவனாய் (ஞானவா. உற்பத்தி. 31).

upavaṉam
n.
Climbing nettle, See காஞ்சொறி. (மூ. அ.)
.

DSAL


உபவனம் - ஒப்புமை - Similar