Tamil Dictionary 🔍

உபசீவனம்

upaseevanam


பிறரைக் சார்ந்து வாழ்கை ; வாழ்க்கைக்குரிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவனத்திற்கு உரியபொருள். 2. Means of livelihood, sustenance; பிறரைச் சார்ந்துவாழ்கை. 1. Depending upon others, living subject to others;

Tamil Lexicon


s. (உப) depending upon others. பிறரைச்சார்ந்து வாழ்வது; 2. means of livelihood, sustenance, சீவனத்திற்கு உரிய பொருள்.

J.P. Fabricius Dictionary


ஒருசீவனம்.

Na Kadirvelu Pillai Dictionary


upa-cīvaṉam
n. upa-jīvana.
1. Depending upon others, living subject to others;
பிறரைச் சார்ந்துவாழ்கை.

2. Means of livelihood, sustenance;
சீவனத்திற்கு உரியபொருள்.

DSAL


உபசீவனம் - ஒப்புமை - Similar