உவவனம்
uvavanam
உபவனம் , சோலை , உய்யானம் , பூந்தோட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவவன மருங்கினவ்வுரைசா றெய்வதம் (மணி. பதி. 45). Grove, park. See உபவனம்.
Tamil Lexicon
uva-vaṉam
n. upa-vana.
Grove, park. See உபவனம்.
உவவன மருங்கினவ்வுரைசா றெய்வதம் (மணி. பதி. 45).
DSAL