Tamil Dictionary 🔍

உபானம்

upaanam


கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதியடி உபானபதத்தொடு நடக்கும் (சிவதரு. சுவர்க்க. 142). Kind of shoes, wooden sandals; கோபுரத்தின் அடிச்சித்திரவரை. (T.A.S. i, 180.) First moulding above the plinth in the structure of towers, etc., forming the base above the lowest of a series of rows or layers intended to produce an ornamental effect, pedestal;

Tamil Lexicon


s. (architecture) ornamental line above the lower wall of a temple where the tower begins, உபானவரி, கோபுரத்தின் அடிச்சித்திரவரை

J.P. Fabricius Dictionary


[upāṉm ] --உபானவரி, ''s.'' Orna mental line above the lower wall of a temple where the tower begins, கோபுரத் தினடிச்சித்திரவரை.

Miron Winslow


upāṉam
n. upā-nah.
Kind of shoes, wooden sandals;
மிதியடி உபானபதத்தொடு நடக்கும் (சிவதரு. சுவர்க்க. 142).

upāṉam
n. upāna. (Arch.)
First moulding above the plinth in the structure of towers, etc., forming the base above the lowest of a series of rows or layers intended to produce an ornamental effect, pedestal;
கோபுரத்தின் அடிச்சித்திரவரை. (T.A.S. i, 180.)

DSAL


உபானம் - ஒப்புமை - Similar