புவனம்
puvanam
உலகம் ; பூமி ; இடம் ; மானுடசாதி ; நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. (பிங்.) 2. Earth; இடம். (W.) 3. Place, locality; நீர். (பிங்.) 4. Water; மானுடசாதி. (W.) 5. Mankind; உலகம். (பிங்.) புவன மூன்றன் பயனாகி (காஞ்சிப்பு. திருவேகம். 55). 1. World;
Tamil Lexicon
s. world, உலகம்; 2. the earth, பூமி; 3. water, நீர்; 4. place, location, இடம். புவன சாஸ்திரம், geography. புவனேசன், a lord, a governor, a king; 2. God as presiding over the world. புவனேசுவரி, Parvathi as mistress, genetrix & supporter of the worlds.
J.P. Fabricius Dictionary
, [puvaṉam] ''s.'' A world in general, உலகம். 2. Heaven in an indefinite sense. 3. ''[met.]'' Mankind. 4. Water, நீர். W. p. 622.
Miron Winslow
puvaṉam
n. bhuvana.
1. World;
உலகம். (பிங்.) புவன மூன்றன் பயனாகி (காஞ்சிப்பு. திருவேகம். 55).
2. Earth;
பூமி. (பிங்.)
3. Place, locality;
இடம். (W.)
4. Water;
நீர். (பிங்.)
5. Mankind;
மானுடசாதி. (W.)
DSAL