Tamil Dictionary 🔍

உபரதி

uparathi


வெறுத்துத் தள்ளுதல் ; குடும்பப் பற்றின்மை ; செயலொழிகை ; பற்றொழிகை ; இறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுதி. உபரதியில் மண்டலம்போன் முன்னிறுத்தி (விறலிவிடு. 559). Conclusion, end; செயலொழிகை. நித்திரை யென்றது இந்திரியங்களுடைய உபரதியே (சி. சி.3, 4, சிவாக்.). 1. Cessation from action; பற்றொழிகை. (விசாரசந். 345.) 2. (Advaita.) Renunciation of worldly attachments, one of camāti-caṭka-campattu, q.v.;

Tamil Lexicon


s. spiritual enjoyment, excluding sensual pleasures.

J.P. Fabricius Dictionary


, [uparati] ''s.'' Heavenly or spiritual enjoyment, excluding sensual pleasures, மூன்றாஞ்சாதனமாறிலொன்று. Wils. p. 157. UPA RATI.

Miron Winslow


uparati
n. upa-rati.
1. Cessation from action;
செயலொழிகை. நித்திரை யென்றது இந்திரியங்களுடைய உபரதியே (சி. சி.3, 4, சிவாக்.).

2. (Advaita.) Renunciation of worldly attachments, one of camāti-caṭka-campattu, q.v.;
பற்றொழிகை. (விசாரசந். 345.)

uparati
n. uparati.
Conclusion, end;
இறுதி. உபரதியில் மண்டலம்போன் முன்னிறுத்தி (விறலிவிடு. 559).

DSAL


உபரதி - ஒப்புமை - Similar