Tamil Dictionary 🔍

பருதி

paruthi


காண்க : பரிதி ; விளையாட்டுக்குரிய வளையம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பரிதி. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி (பதிற்றுப். 46, 8). விளையாட்டுக்குரிய வளையம். Pond. Quoit;

Tamil Lexicon


s. see பரிதி, the sun etc.

J.P. Fabricius Dictionary


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [paruti] ''s.'' A circle, &c. See பரிதி.

Miron Winslow


paruti,
n. pari-dhi.
See பரிதி. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி (பதிற்றுப். 46, 8).
.

paruti
n. paridhi.
Quoit;
விளையாட்டுக்குரிய வளையம். Pond.

DSAL


பருதி - ஒப்புமை - Similar