Tamil Dictionary 🔍

பரிதி

parithi


பரிவேடம் : வட்டவடிவு ; சூரியன் ; சக்கரப்படை ; தேருருளை ; சக்கரவாகப்புள் ; ஒளி ; வேள்விமேடை ; தருப்பை ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிவேடம். (பிங்.) வளைந்து கொள்ளும் பரிதியை (இரகு.இந்து. 7). 1.Halo round the sun or moon; வட்டவடிவு. (திவா.) பரிதி ஞாலத்து (புறநா.174). 2. Circle, circumference; . 3. Sun; சூரியன். பரிதியஞ் செல்வன் (மணி. 4.1). தேருருளை அத்தேர்ப் பரிதி (களவழி.4). 4. Wheel of a car; சக்கராயுதம். பரிதியிற் றோட்டிய வேலைக் குண்டகழ் (கல்லா. 80,23). 5. Discus; . 6. Cakra bird. See சக்கரவாகப்புள். தண்கோட்டகம் பரிதியங் குடிங்குகூடுமே (இரகு. நாட்டுப். 40). ஒளி. பரிதியம் பரிதியொத்தான் (இரகு. இந்து.7). 7. Light, lustre; radiance, brightness; யூபஸ்தம்பம். 8. Sacrificial stake; ஓமாக்கீனியைச் சுற்றியிடப்படும் தருப்பை. பாசிலை நாணற் படுத்துப் பரிதி வைத்து (திவ். நாய்ச். 6,7). 9.The bunches of darbha grass laid round a sacrificial fire; திருக்குறளுரையாசிரியருள் ஒருவர். (தெண்டை. சத. 40, மேற்கொள்.) 10. One of the commentators of the Kuṟaḷ; . 11. (Astron.) Epicycle. See சீக்கிரபரிதி.

Tamil Lexicon


s. circle, வட்டம்; 2. a halo about the sun or moon, பரிவேஷம்; 3. the sun, சூரியன்; 4. a stake to which the animal to be sacrificed is tied, யூப ஸ்தம்பம்; 5. light, brightness, radiance, ஒளி; 6. a sacrificial mound யாக மேடை.

J.P. Fabricius Dictionary


, [pariti] ''s.'' [''com.'' பருதி.] A circle, periphery, வட்டம். 2. A chariot wheel, தேருருளை. 3. Discus weapon, சக்கராயுதம். 4. Halo about the sun or moon, பரிவேடம். 5. The sun, சூரியன். 6. Light, lustre, radi ance, brightness, ஒளி. (சது.) 7. A stake to which an animal is tied when sacri ficed, யூபஸ்தம்பம். 8. A sacrificial mound, யாகமேடை, W. p. 59. PARID'HI. 9. ''[in astron.]'' Epicycle, See சீக்கிரபரிதி.

Miron Winslow


pariti,
n. pari-dhi.
1.Halo round the sun or moon;
பரிவேடம். (பிங்.) வளைந்து கொள்ளும் பரிதியை (இரகு.இந்து. 7).

2. Circle, circumference;
வட்டவடிவு. (திவா.) பரிதி ஞாலத்து (புறநா.174).

3. Sun; சூரியன். பரிதியஞ் செல்வன் (மணி. 4.1).
.

4. Wheel of a car;
தேருருளை அத்தேர்ப் பரிதி (களவழி.4).

5. Discus;
சக்கராயுதம். பரிதியிற் றோட்டிய வேலைக் குண்டகழ் (கல்லா. 80,23).

6. Cakra bird. See சக்கரவாகப்புள். தண்கோட்டகம் பரிதியங் குடிங்குகூடுமே (இரகு. நாட்டுப். 40).
.

7. Light, lustre; radiance, brightness;
ஒளி. பரிதியம் பரிதியொத்தான் (இரகு. இந்து.7).

8. Sacrificial stake;
யூபஸ்தம்பம்.

9.The bunches of darbha grass laid round a sacrificial fire;
ஓமாக்கீனியைச் சுற்றியிடப்படும் தருப்பை. பாசிலை நாணற் படுத்துப் பரிதி வைத்து (திவ். நாய்ச். 6,7).

10. One of the commentators of the Kuṟaḷ;
திருக்குறளுரையாசிரியருள் ஒருவர். (தெண்டை. சத. 40, மேற்கொள்.)

11. (Astron.) Epicycle. See சீக்கிரபரிதி.
.

DSAL


பரிதி - ஒப்புமை - Similar