Tamil Dictionary 🔍

உபதி

upathi


சக்கரத்தின் ஆரம் ; அச்சம் ; வஞ்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரத்தின் ஆரம். (W.) 1. The part of a wheel between the nave and the circumference; அச்சம். (W.) 2. Fear; வஞ்சனை. (நாநார்த்த.) 3. Deceit;

Tamil Lexicon


s. the wheel of a carriage; 2. fear, அச்சம். 3. hand, கை.

J.P. Fabricius Dictionary


, [upati] ''s.'' The wheel of a carriage, தேருருள். 2. Fear, அச்சம். Wils. p. 155. UPAD'HI. 3. Hand, கை.

Miron Winslow


upati
n. upadhi.
1. The part of a wheel between the nave and the circumference;
சக்கரத்தின் ஆரம். (W.)

2. Fear;
அச்சம். (W.)

3. Deceit;
வஞ்சனை. (நாநார்த்த.)

DSAL


உபதி - ஒப்புமை - Similar