Tamil Dictionary 🔍

பிரதி

pirathi


ஒத்த தன்மை ; பதில் ; விடை ; படி ; நகல் ; நூற்படி ; மாறு ; போட்டி ; பிரதிவாதி ; ஒவ்வொரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போட்டி. அவன் கடைக்கு இது பிரதியாக வைத்தது. 7. Competition; பிரதிவாதி. அவன் இந்த வழக்கிலே பிரதி. Loc.-adj. Each,every; ஒவ்வொரு. பிரதி தினமும் வரவேண்டும். 8. Defendant; ஒத்த தன்மை. பிரதிபிம்பம். 1. Likeness; பதில். வயிரத்துக்குப் பிரதி புஷ்பராகம் வைக்கப்பட்டது. 2. Substitute; விடை. 3. Answer, response; நகல். இது கையெழுத்துப் பிரதியா? 4. Copy, transcript, duplicate; நூற்பிரதி. 5. Manuscript; மாறு. நான் சொல்லுவதற்கெல்லாம் பிரதி சொல்லுகிறான். 6. Opposition;

Tamil Lexicon


pref. & s. instead of, in lieu of; 2. substitute, a deputy, பதிலாள்; 3. contrariety, opposition, எதிர்; 4. copy, transcript, சவாது. அதுக்குப் பிரதியாய், instead of it. பிரதி கருமம், retaliation, retribution. பிரதிகிரகணம், taking a mortgage or pledge. பிரதிகூலம், ill-success disadvantage (opp.) to அனுகூலம்). பிரதி கூலியம், opposition, எதிரிடை. பிரதிகொடுக்க, to give an equivalent. பிரதிக்கினை, confession, solemn declaration; 2. promise, pledge; 3. the proposition to be proved. பிரதிசாபம், a counter-curse. பிரதி தினம், day by day. பிரதி தொனி, சத்தம், echo. பிரதிபட்சன், an opponent. பிரதிபதம், a synonym பரியாயச்சொல். பிரதிபந்தம், -பந்தகம், an obstacle, an impediment. பிரதிபலம், சாயை, reflection as from water or a looking-glass. பிரதி பாதிக்க, to conclude, to determine, to define. பிரதிபோதம், teaching, instruction. பிரதியுத்தரம், -வசனம், see பிரத்தியுத் தாரம், an answer. பிரதி யுபகாரம், -தானம், recompense. பிரதியெழுத, to take a copy. பிரதிவாதம், defence. பிரதிவாதி, a defendant, a respondent. பிரதிவிம்பம், -பிம்பம், reflection, shadow. பிரதிவிம்பிக்க, to be reflected.

J.P. Fabricius Dictionary


[pirati ] . [''part.'' and ''prefix.''] Instead of, in lieu of, equivalent to; also பிரத்தி. W. p. 562. PRATI. 2. ''s.'' A substitute, a deputy, &c., contrariety, opposition, exchange, எதிர். 3. Copy, transcript, likeness, coun terpart, duplicate, எழுதிச்சேர்க்கும்பிரதி. ''(c.)''

Miron Winslow


pirati
prati. n.
1. Likeness;
ஒத்த தன்மை. பிரதிபிம்பம்.

2. Substitute;
பதில். வயிரத்துக்குப் பிரதி புஷ்பராகம் வைக்கப்பட்டது.

3. Answer, response;
விடை.

4. Copy, transcript, duplicate;
நகல். இது கையெழுத்துப் பிரதியா?

5. Manuscript;
நூற்பிரதி.

6. Opposition;
மாறு. நான் சொல்லுவதற்கெல்லாம் பிரதி சொல்லுகிறான்.

7. Competition;
போட்டி. அவன் கடைக்கு இது பிரதியாக வைத்தது.

8. Defendant;
பிரதிவாதி. அவன் இந்த வழக்கிலே பிரதி. Loc.-adj. Each,every; ஒவ்வொரு. பிரதி தினமும் வரவேண்டும்.

DSAL


பிரதி - ஒப்புமை - Similar